சிகிச்சை  முறை

குடிக்கும் நபர்தானே குடியை மறக்க விரும்பினால் எமது வைத்தியசாலைக்கு காலையில் வெறும் வயிற்றில் வரவேண்டும். அவ்வாறு வரும் நபரை முழுமையாக உடல் பரிசோதனை செய்து, எந்த சூழ்நிலையில் குடிக்க ஆரம்பித்தார்கள், அதனால் உண்டான பாதிப்புகள் என்ன ? என்பதை பொறுமையுடன் விசாரித்து, தற்சமயம் அவரது நிலை, உடல் பாதிப்பு அதற்கு ஏற்றவாறு மருந்தின் வீரியம் இருக்குமாறு தயார் செய்து கொடுத்து குறைந்தது எங்களது பாதுகாப்பில் 30 நிமிடம் இருக்க செய்து அனுப்பி வைக்கிறோம்.குடிகாரர்களின் உடல் பாதிப்புக்கு ஏற்ப மீண்டும் 3 நாள், 5 நாள், 7 நாள் என இடைவெளிவிட்டு வரவழைத்து முன்பு இருந்ததை விட தற்சமயம் என்ன முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதை பரிசோதித்து மீண்டும் மருந்து கொடுத்து அனுப்புகின்றோம்.

அதாவது ஒரு குடிகார நண்பரை எங்களிடம் சிகிச்சை செய்த பின்பு குறைந்தது 3 மாத காலமாவது அவர்களை கண்காணித்து வருவதால் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வராத அளவுக்கு மிக சிறப்பான சிகிச்சை செய்து வருகிறோம். எங்களிடம் சிகிச்சைக்கு வரும் நபர் எங்களின் ஆலோசனைபடி சரியாக சிகிச்சை செய்வதால் எந்த சூழ்நிலையிலும் குடிக்கும் எண்ணம் வராது மட்டுமல்லாமல், அதனால் உண்டான பாதிப்புகளான சிறுமூளையின் நரம்புகள் பாதிப்பினால் தூக்கமின்மை, தலைவலி, நரம்புதளர்ச்சி,கை,கால் நடுக்கம், கண்பார்வை குறைவு போன்றவையும் கல்லீரல் பாதிப்பால் பசியின்மை, வயிற்றுவலி, மகோதரம், மஞ்சள் காமாலை, சக்கரைவியாதி, நரம்பு பலகீனம், ஆண்மைக்குறைவு, விந்து அணுக்கள் குறைவு, மலட்டுத் தன்மை ஆகிய வற்றையும் முழுமையாக குணமாகி, பலதரப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும் அற்புதமான மூலிகைதான் எமது சஞ்சீவி மூலிகை கலவையாகும்.

குடிக்கும் நபர் வரமறுக்கும் நபர்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் கொடுத்து உடம்பில் உள்ள ஆல்கஹால் அளவை குறைக்க செய்து, குடிக்கும் எண்ணத்தை முழுமையாகக் குறைக்கும் அற்புதமான மூலிகையும் எங்களிடம் உண்டு. புகைப்பழக்கத்தை மறக்கவும் மிக அற்புதமான மூலிகைகள் கொடுத்து வருகிறோம்.

புகைப்பழக்கத்தை மறக்கவும் மிக அற்புதமான முலிகைகள் எங்களிடம் உண்டு. புகையால் நுரையீரல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், வாய்ப் புற்றுநோய் மட்டுமல்லாமல் கல்லீரல் பாதிப்பு, மாரடைப்பு, நரம்புத்தளர்ச்சி, விந்து அணுக்கள் குறைவு, தூக்கமின்மை
இன்னும் பல பாதிப்புகள் வரும் என்பதைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இவ்வாறு புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி, பாதிக்கப்பட்டு, மனதளவில் நிறுத்த வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு நபரும் எமது ஜே.பி சித்த வைத்தியசாலையின் கண்டுபிடிப்பான புகை நிறுத்தும் மருந்தை குறைந்தது புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் போதெல்லாம் ஒரு சிட்டிகை (இரண்டு விரல்பிடி ) அளவு சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள நிக்கோடின் முழுமையாக நீங்குவதோடு, புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் மறக்கச் செய்து, அதனால்
ஏற்பட்ட பாதிப்புகளும் நீங்கி விடும்.

மனிதனுக்கு ஆரோக்கிய வாழ்வே அற்புத வாழ்வாகும். உடல் நலம் பெற்றால் உலகை ஆளலாம் என்பதை உணருங்கள். ஆகவே குடியை மறப்போம்! குடும்பம் சிறக்க நினைப்போம்! புகையை, போதையை மறப்போம்! பிறர் புகழ வாழ்வை அமைப்போம்!

குடியைக் கெடுக்கும் குடியை மறக்க சித்த மருத்துவத்தை நாடுவோம்!நல்வாழ்வைத் தேடுவோம்!

Dr.N. குழந்தைவேலு R.S.M.P..,

J.P.சித்த வைத்திய சாலை

Services Overview

சிகிச்சை

 • குடி,புகை மறக்க
 • நரம்பு தளர்ச்சி
 • மூலங்கள்
 • சீழ் இரத்தம் வடிதல்
 • மூட்டு வீக்கம்
 • உடல் பருமன்
 • தைராய்டு கோளாறுகள்
 • சர்க்கரை வியாதி
 • சிறுநீரக கோளாறுகள்

ஆண்களுக்கு

 • ஆண்மைக் குறைவு
 • ஜீவ அணுக்கள் குறைவு
 • துரிதஸ்கலிதம்
 • அதிகச்சூடு
 • பயம்,வெட்கம்
 • கை, கால் நடுக்கம்
 • உறுப்புகள் சிறுத்து காணப்படுதல்
 • சித்தப்பிரமை

பெண்களுக்கு

 • வெள்ளை
 • வெட்டை
 • உதிரபோக்கு
 • மாதவிலக்கு
 • வயிற்றுவலி
 • கர்ப்பபையில் ரணம் கட்டி
 • கருக்குழாய் அடைப்பு
 • மார்பக வளர்ச்சி இன்மை
 • இளநரை , பித்தநரை
 • முடிஉதிர்தல்

சிகிச்சை

 • மஞ்சட் காமாலை
 • மலச்சிக்கல் கோளாறுகள்
 • உடல்மெலிவு
 • எல்லாவகை புற்றுநோய்கள்
 • வெண்புள்ளி ,தேமல்
 • சோரியாசிஸ்